மனிதரில் குருதிக் குழு முறைமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகம் (ISBT - International Society of Blood Transfusion) மனிதரில் 39 '''குருதி குழு முறைமைகள்''' (Blood Group Systems) இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது<ref>{{cite web |url=http://blood.co.uk/ibgrl/ISBT%20Pages/ISBT%20Terminology%20Pages/Table%20of%20blood%20group%20systems.htm |title=Table of blood group systems |accessdate=2006-11-14 |year=2006 |month=October |publisher=International Society of Blood Transfusion }}</ref>. அவற்றில் முக்கியமானவையாக [[ஏபிஓ குருதி குழு முறைமை]]யும், [[ஆர்எச் குருதி குழு முறைமை]]யும் கருதப்படுகின்றன. இந்த ஏபிஓ, ஆர்எச் [[பிறபொருளெதிரியாக்கி]]களைப் போன்ற வேறும் பல பிறபொருளெதிரியாக்கிகள் [[குருதிச் சிவப்பணு]]வின் மென்சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. எடுத்துக் கட்டாக ஒரு [[குருதி]]யானது ஏபிஓ, ஆர்எச் நேர் நிலையை (Rh positive) கொண்டிருக்கும் அதேவேளையில், MN நேர் (MNS system), K நேர் (Kell system), Le<sup>a</sup> or Le<sup>b</sup> நேர் (Lewis system) ஆகவும் இருக்கலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனிதரில்_குருதிக்_குழு_முறைமைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது