மனிதரில் குருதிக் குழு முறைமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==ஏபிஓ குருதி குழு முறைமை==
{{main|ஏபிஓ குருதி குழு முறைமை}}
இந்த முறைமையில் குருதியானது A, B, AB, O என்னும் நான்கு முக்கியமான வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆனாலும் [[குருதி மாற்றீடு|குருதி மாற்றீட்டை]] சிக்கலாக்கும் தன்மை கொண்ட 200 க்கும் மேற்பட்ட வேறுபட்ட சிறிய வகைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவை அரிதான குருதி வகைகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவை ஓரிரு எழுத்துக்களால் + அல்லது - குறியீட்டுடன் பெயரிடப்படும். ஆனாலும் சிலர் அதிக எழுத்துக்களால், விபரமாகக் குறிப்பிட்டு நீண்ட பெயர்களாகவும் அடையாளப்படுத்துவர்.
 
==குருதிக் குழு முறைமைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மனிதரில்_குருதிக்_குழு_முறைமைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது