பெரியாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பெரியாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரில்]] பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்]] முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை [http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 திருப்பல்லாண்டு] (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெரியாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது