ஆர்எச் குருதி குழு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

14:24, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆர்எச் குருதி குழு முறைமை என்பது தற்போது அறியப்பட்டுள்ள 30 குருதிக் குழு முறைமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏபிஓ குருதி குழு முறைமைக்கு அடுத்தபடி முக்கியமானதாக இந்த முறைமை கருதப்படுகின்றது.