23,889
தொகுப்புகள்
சி (பகுப்பு:குருதி சேர்க்கப்பட்டது using HotCat) |
(*விரிவாக்கம்*) |
||
'''ஆர்எச் குருதி குழு முறைமை''' என்பது தற்போது அறியப்பட்டுள்ள 30 [[மனிதரில் குருதிக் குழு முறைமைகள்|குருதிக் குழு முறைமைகளில்]] குறிப்பிடத்தக்க ஒன்றாகும். [[ஏபிஓ குருதி குழு முறைமை]]க்கு அடுத்தபடி முக்கியமானதாக இந்த முறைமை கருதப்படுகின்றது. இந்த ஆர்எச் குருதி குழு முறைமையில் தற்போது 50 குருதிக்குழு [[பிறபொருளெதிரியாக்கி]]கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், D, C, c, E, e ஆகிய ஐந்து பிறபொருளெதிரியாக்கிகளே மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
|