ஆர்எச் குருதி குழு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 4:
 
==ஆர்எச் காரணி==
ஒவ்வொரு [[மனிதர்|மனிதனிலும்]] உள்ள குருதியிலுள்ள [[குருதிச் சிவப்பணு]]க்களின் மேற்பரப்பில் '''ஆர்எச் காரணி''' இருக்கலாம், அல்லது இல்லாமல் போகலாம். ஆர்எச் காரணி இருக்குமாயின் அவர் '''ஆர்எச் நேர்''' (Rh+) உள்ளவர் என்றும், இல்லாதுவிடின் '''ஆர்எச் எதிர்''' (Rh-) உள்ளவர் என்றும் கூறுவோம். இங்கே முக்கியமாக D பிறபொருளெதிரியாக்கியே கருதப்படும். D பிறபொருளெதிரியாக்கி இருப்பின் ஆர்எச் நேர் என்றும், D பிறபொருளெதிரியாக்கி இல்லாதுவிடின் ஆர்எச் எதிர் என்றும் அமையும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எச்_குருதி_குழு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது