"ஆர்எச் குருதி குழு முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
எ.கா.:
* (A +) என்பது A வகைக்குருதியில் Rh + இருப்பது ஆகும். அதாவது A வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கியையும் கொண்ட குருதியாகும்.
* (B -) என்பது B வகைக்குருதியில் Rh - இருப்பது ஆகும். அதாவது B வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கி அற்ற குருதியாகும்.
 
D பிறபொருளெதிரியாக்கியே முதன்மையானதாகக் கருதப்படினும், இந்த குருதி குழு முறைமையில் உள்ள ஏனைய பிறபொருளெதிரியாக்கிகளும் தொடர்புடையவையே.
 
 
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/924149" இருந்து மீள்விக்கப்பட்டது