துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 66:
|footnotes =
}}
'''துபை''' (''Dubaiதுபாய்'' - இது பொது வழக்கில் பிழையாக, ''துபாய்Dubai'' என அழைக்கப்படுகிறது) என்பது, [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஏழு [[அமீரகம்|அமீரகங்களில்]] இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] அராபிய வளைகுடாவின் ([[பாரசீக வளைகுடா]]) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் [[அபூ ழபீ அமீரகம்|அபூ ழபீ அமீரகத்தை]] அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது<ref name=dxbpopulation>{{cite web|url=http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&dat=32&geo=-12&srt=pnan&col=aohdq&va=&pt=a |title=United Arab Emirates: metropolitan areas |publisher=World-gazetteer.com}}</ref>. துபை மற்றும் அபூ ழபீ ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்<ref name=dxbshj>The Government and Politics of the Middle East and North Africa. D Long, B Reich. p.157</ref>.
 
துபை மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், [[முத்துக் குளிப்பு]]ப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், [[அபூ ழபீ]]ப் பகுதியிலிருந்து, "[[பனியாஸ்]]" என்னும் இனக்குழுவினர் [[அல்-மக்தூம்]] குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/துபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது