வஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வஞ்சி என்னும் மாநகரம் மண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
இக்காலத்துக் கொடுங்கோளூர் இருக்குமிடத்தில் சங்ககால வஞ்சிமாநகரம் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகருக்குச் சமகாலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார் என்னும் அரசனின் தலைநகரமாக விளங்கிய அஞ்சைக்களம் இந்தச் சங்ககால வஞ்சி ஆகும்.
 
:வஞ்சி என்பது பாணர் பாடும் பண் வகைகளில் ஒன்று \ <ref>பாடினி பாடும் வஞ்சி - புறம் 15-24</ref> <ref>புறம் 378-9</ref> <ref>புறம் 33-10</ref>
:வஞ்சி என்பது ஒரு வகை மரம் \<ref>வஞ்சிக்கோடு புறம் 384</ref> \ <ref>வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50</ref> \ <ref>அகம் 226</ref>
\புறம் 378-9 புறம் 33-10
:வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு 89</ref> வஞ்சிமாநகரம் பூவா வஞ்சி எனப் போற்றப்பட்டது. <ref>பூவா வஞ்சி - புறம் 32-2</ref>
வஞ்சி என்பது ஒரு வகை மரம் \வஞ்சிக்கோடு புறம் 384 \ வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50 \ அகம் 226
வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. குறிஞ்சிப்பாட்டு 89 வஞ்சிமாநகரம் பூவா வஞ்சி எனப் போற்றப்பட்டது. பூவா வஞ்சி - புறம் 32-2
 
வஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய மூன்றும் சேர, சோழ, பாண்டியரின் தலைநகராக விளங்கியதை இணைத்துப் பார்க்கும் பாடல்கள் உள்ளன. \<ref>வஞ்சிமாநகரும், கோழி எனப்படும் உறையூரும் போலச் சேவல் கூவும் ஒலி கேட்டு மதுரை மக்கள் எழுவதில்லையாம். சான்மறையாளர் வேதம் ஓதும் ஒலி கேட்டு எழுவார்களாம். பரிபாடல் திரட்டு 8-10</ref> \<ref>குடபுலம் காவலர் மருமானும், வடபுல இமயத்து வணங்கு வில் பொறித்தோனுமாகிய குட்டுவனின் தலைநகர் வருபுனல் வாயில் வஞ்சி \- சிறுபாணாற்றுப்படை 50</ref>
 
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் இந்த ஊர் வஞ்சி எனப் பெயர்பெற்றது. \<ref>புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை – \ வஞ்சிப்புறமதில்- புறம் 387</ref>
 
வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும். \<ref>குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் எனத்தொடங்கும் பிற்சேர்க்கை 8</ref>
 
சேரன் செங்குட்டுவன், இளங்கடுங்கோ, கோதை ஆகிய சேர வேந்தர்களின் தலைநகரமாக வஞ்சி விளங்கியது. ஆரியர் அலரத் தாக்கி பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன (தலைவி நலம்) - பரணர் பாட்டு - அகம் 396 \ பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம வில் பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 39-17 \ இளஞ்சேரல் இரும்பொறை பொத்தி ஆண்ட பெருஞ்சோழனையும், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனையும் வென்று பெற்ற செல்வத்தைத் தன் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு வழங்கினான். \வஞ்சிமூதூர் பதிற்றுப்பத்து பதிகம் 9 \ கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி - அகம் 263
வரி 19 ⟶ 18:
 
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, புகழூர்த் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவன். இவனது ஆட்சிக்காலத்தில் கொங்குநாட்டுக் கருவூரும் வஞ்சி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ \ தண்பொருநைப் புனல் பாயும் விண் பொருபுகழ் விறல்வஞ்சி - புறம் 11
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது