யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
===முதலாவது மாநாடு===
[[1924]] டிசெம்பரில் இளைஞர் காங்கிரஸ் அதன் முதலாவது மகாநாட்டை யாழ்ப்பாணம் ரிட்ச்வே மண்டபத்தில் நடத்தியது. காங்கிரசின் முதலாவது தலவராக [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]யின் அதிபர் ஜே. வி. செல்லையா தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref name="Island">[http://www.island.lk/2008/09/07/features10.html Celebrating 185 Years of Education The Liberal tradition at Jaffna College], சீலன் கதிர்காமர், தி ஐலண்ட், செப்டம்பர் 7, 2008</ref>. அது நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு<ref name="KS"/>:
* தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிக்க முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமய நிறுவனங்களிடையே வேறுபாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரசின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,
* நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது