வறட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Засуха, sn:Shangwa மாற்றல்: th:ภัยแล้ง
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Drought.jpg|thumb|வறண்ட நிலம்]]
 
'''வறட்சி''' அல்லது '''வரட்சி''' என்பது ஒரு வர‌ண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வெறுபடுகின்றது. எடுத்துக்கட்டாக இலிபியா நாட்டில் வருடந்த சராசரி மழைவீழ்ச்சி 180 மில்லி மீட்டர் வரை குரைவுப்டுமாயின் அங்கு வரட்சி நிலையுள்ளதாகக் கொள்ளப்படும். ஐக்கிய அமெரிக்காவில் இரண்டு தினங்களுக்குள் 2.5 மில்லி மீட்டருக்குக் குறையுமாயின் அது அங்கு வரட்சி நிலையைக் குறிக்கும். இலங்கையில் அந்தந்த கல்நிலை வயலத்துக்குரிய சராசரி மழைவீழ்ச்சியின் 75 சதவீதத்திற்கும் குறைவாக மழை கிடைக்கும் போது அப்பிரதேசத்தில் வரட்சி நிலவுவதாகக் கூறப்படும். பல காலமாக மழையில்லாத‌ வறண்ட மற்றும் தண்ணீர் பற்றாக்குறையுள்ள நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது எனப்படும். இங்கு வேளாண்மை மிகவும் குறைந்த அளவிலேயே நடைபெறும். வறட்சி காணப்படும் இடங்களிள் வறுமையும் பெரிய அளவில் காணப்படும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வறட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது