சிலேடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி ஆதாரம்
வரிசை 1:
ஒரு [[சொல்]] அல்லது [[தொடர்ச்சொல்]] பல பொருள் படும்படி அமைவது '''சிலேடை''' எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு.
 
==தண்டியலங்கார ஆதாரம்==
 
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் [[தண்டியலங்காரம்]] சிலேடையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
 
"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி<br>
தெரிதர வருவது சிலேடை யாகும்"
 
"அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்"
 
"ஒருவினை பலவினை முரண்வினை நியமம்<br>
நியம விலக்கு விரோதம் அவிரோதம்<br>
எனவெழு வகையினும் இயலும் என்ப" <ref>[http://pm.tamil.net//pub/pm0145/tanti.pdf தண்டியலங்காரம் 76-78]</ref>
 
==சிலேடையின் வகைகள்==
வரி 19 ⟶ 33:
 
* லாம்பெண்ணை என்பது மண்ணெய்யைக் குறிக்கும் பேச்சுவழக்குச் சொல்லென்க.
==ஆதாரம்==
 
{{reflist}}
 
[[பகுப்பு: தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/சிலேடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது