தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== தேயிலை வரலாறு ==
{{cleanup}}
தேயிலை முதலில் [[சீனா|சீனாவில்]] கண்டு பிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு [[புத்த மதம்|புத்த மதத்தைக்]] கற்க வந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது.
ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக ['[இங்கிலாந்து]], [[பிரான்ஸ்]] போன்ற[[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் [[இந்தியா|இந்தியாவிலிருந்தும்]] [[சீனா|சீனாவிலிருந்தும்]] வரவழைக்கப்பட்ட தேயிலை [[இலங்கை|இலங்கையில்]] சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு [[தென்கிழக்காசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
 
==இந்தியத் தேயிலை==
"https://ta.wikipedia.org/wiki/தேயிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது