தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 28:
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் [[புவியியல்]] ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் [[டார்ஜிலிங்]], [[அசாம்]], [[நீலகிரி]] ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
[[இமயமலை|இமயமலையின்]] பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை [[டார்ஜிலிங்]] தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான [[பருவநிலை]], [[மழை|மழையளவு]], [[மண்வளம்]] மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் [[
== தேயிலை விளையும் பிற நாடுகள் ==
|