15,055
தொகுப்புகள்
==இந்தியத் தேயிலை==
[[இந்தியா|இந்தியாவில்]] தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் [[இந்தியா]] திகழ்கிறது. இந்தியாவின் [[வாணிகம்|வாணிகப்]] பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். [[1830]] ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது.
அதற்கு முன்பு [[அசாம்]] காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு [[
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் [[புவியியல்]] ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் [[டார்ஜிலிங்]], [[அசாம்]], [[நீலகிரி]] ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
|