கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==சோழன் கருவூரை வென்றது==
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை வென்றதைப் புலவர் கோவூர் கிழார் பாராட்டிப் பாடியுள்ளார். முதலில் தன்னைத் காக்கவந்த பிட்டை(பிட்டன்) என்பவனோடு போரிட்டுக் கொங்கரை விரட்டினான். அடுத்துத் தன் படையுடன் முன்னேறி வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் வெற்றி கண்டான். வெற்றிகண்ட போர்களத்தில் அரசனை வாழ்த்தி புலவர் போர்க்களத்திலேயை யானைகளைச் சோழனிடம் பரிசாகப் பெற்றார். <ref>கோவூர் கிழார் பாடல் புறம் 373</ref>
 
==கோதை ஆட்சி==
கோதை என்பவன் கருவூரை ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். இந்தக் கருவூரின் அருகில் தண்ஆன்பொருநை ஆறு பாய்ந்தது. (தலைவன் ஒருவன் தன் போர்ப்பணி முடிந்தபின் இல்லம் திரும்பும்போது தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். வலவ! தேரை விரைந்து செலுத்து. நான் என் மனைவியோடு பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பலமுறை முயங்கவேண்டும் என்கிறான்) நக்கீரர் அகநானூறு 93
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது