கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சி==
:சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒரு சேர மன்னன். (புகழூரில் உள்ள கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி எழுத்துக் கல்வெட்டு ‘கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ’ எனக் குறிப்பிடும் பகுதியில் ‘ஆதன் செல்லிரும்பொறை’ என்னும் தொடர் இவனைக் குறிக்கும்) இவனை வாழ்த்தும் புலவர் குண்டுகட் பாலி ஆதனார் இந்தச் சேரனை இவனது நாட்டில் பாயும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும், அந்த ஆற்றுப்படுகையில் விளையும் நெல்லைக் காட்டிலும் பலவாகிய வாழ்நாள் பெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 387</ref>
==பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆட்சி==
:சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ நல்கும் கொடையைப் போற்றும் பெண்புலவர் பேய்மகள் இளவெயினி இவன் தண்ணான்பொருநைப் பணல் பாயும் விறல்வஞ்சி வேந்தன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூறு 11
 
(புகழூர் கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி கல்வெட்டு குறிப்பிடும் பெருங்கடுங்கோ இந்தப் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவான்)
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ நல்கும் கொடையைப் போற்றும் பெண்புலவர் பேய்மகள் இளவெயினி இவன் தண்ணான்பொருநைப் பணல் பாயும் விறல்வஞ்சி வேந்தன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூறு 11
* வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சேரன் செங்குட்டுவன் அரசாண்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, சிலப்பதிகாரம் 25 காட்சிக்காதை அடி 9, 35
 
(புகழூர் கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ்ப்பிராமி கல்வெட்டு குறிப்பிடும் பெருங்கடுங்கோ இந்தப் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவான்)
வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சேரன் செங்குட்டுவன் அரசாண்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, சிலப்பதிகாரம் 25 காட்சிக்காதை அடி 9, 35
==சங்ககாலப் புலவர்கள்==
கருவூர் கிழார்
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது