கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==சேரன் கருணை==
:சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றான். அவன் தன் மார்பில் புலி உருவம் பொறித்த கவசம் அணிந்திருந்தான். அது அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. அது சேரர் படையை எதிர்கொண்டதன் அறிகுறி. வெற்றிப் பெருமிதத்தில் சோழன் கருவூருக்குள் நுழைந்தபோது அவனது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அப்போது புலவர் ஏணிச்சேரி முடமோசியார் கருவூர் வேண்மாடத்தில் சேர அரசனோடு உலவிக்கொண்டிருந்தார். சேர அரசனிடம் நிலைமையை விளக்கினார். சோழன் துன்பமில்லாமல் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என வாழ்த்தினார். சேரன் வந்திருப்பவன் பகைவன் என்றும் பாராமல் சோழனைக் காப்பாற்றினான். இது சேரனின் கருணை உள்ளமா? புலவர் வாக்கைப் போற்றிய பெருந்தன்மையா? இரண்டுமே. <ref>உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறம் – 13</ref>
 
==சோழன் கருவூரை வென்றது==
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது