"ஆர்எச் குருதி குழு முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,328 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
:<nowiki>*</nowiki> பொது வழக்கில் AB வகைக்குருதி ஒரு ''பொது வாங்கி'' என அழைக்கப்பட்டாலும், உண்மையில் AB+ மட்டுமே பொது வாங்கி. AB- பொது வாங்கி அல்ல.
:<nowiki>**</nowiki> A-, A+, B-, B+, AB-, AB+, O-, O+ ஆகிய எவ்வகைக் குருதியுள்ளவருக்கும் O- குருதிவகை வழங்கப்பட முடியும் ஆதலினால் O- மட்டுமே பொது வழங்கியாக இருக்கலாம். பொது வழக்கில் O வகைக்குருதி ''பொது வழங்கி'' என அழைக்கப்படாலும், O+ பொது வழங்கி அல்ல.
 
== பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ==
{{Main|பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்}}
[[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], [[தாய்|தாயின்]] குருதியும், சேயின் குருதியும் நேரடியாகக் கலப்பது இல்லையென்பதால் அவை இரண்டும் ஒவ்வாமை வகைகளாக இருப்பினும், வேறு ஏதாவது குறிப்பான நிலைகளில் குருதிக்கலப்பு ஏற்படாத வரையில், ஆபத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. பொதுவாக தாயிடமிருந்து [[முதிர்கரு]]விற்குத் தேவையான [[ஊட்டச்சத்து]], [[ஆக்சிசன்]] போன்றன [[நஞ்சுக்கொடி]] ஊடான பரவலாலேயே பெறப்படும்.
 
==மக்கள்தொகையில் Rh பரம்பல் தரவுகள்==
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928174" இருந்து மீள்விக்கப்பட்டது