ஆர்எச் குருதி குழு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
== பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ==
{{Main|பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்}}
[[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], [[தாய்|தாயின்]] குருதியும், சேயின் குருதியும் நேரடியாகக் கலப்பது இல்லையென்பதால் அவை இரண்டும் ஒவ்வாமை வகைகளாக இருப்பினும், வேறு ஏதாவது குறிப்பான நிலைகளில் குருதிக்கலப்பு ஏற்படாத வரையில், ஆபத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. பொதுவாக தாயிடமிருந்து [[முதிர்கரு]]விற்குத் தேவையான [[ஊட்டச்சத்து]], [[ஆக்சிசன்]] போன்றன [[நஞ்சுக்கொடி]] ஊடான பரவலாலேயே பெறப்படும். ஆனாலும் [[கருச்சிதைவு]], [[கருக்கலைப்பு]], [[குழந்தை பிறப்பு]] போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். அந்நிலையில் குருதியில் ஒவ்வாமை இருப்பின், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
 
==மக்கள்தொகையில் Rh பரம்பல் தரவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எச்_குருதி_குழு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது