தோமினிக் சாவியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
 
பதினான்கே வயதே நிரம்பிய '''தோமினிக் சாவியோ'''வின், வீரத்துவம் நிறைந்த அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் [[புனிதர்]] நிலைக்கு உயர்த்தியது.<ref>Stthomasirondequoit.com: [http://www.stthomasirondequoit.com/SaintsAlive/id752.htm Saints Alive: St. Dominic Savio]; Retrieved on November 24, 2006</ref> [[கத்தோலிக்க திருச்சபை]]யில் [[மறைசாட்சி]]யாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.<ref>Donbosco-torino.it: [http://www.donbosco-torino.it/eng/page5.html Main Altars in the Church]; Retrieved on November 24, 2006</ref>
 
He is the only saint of his age group, which includes [[Maria Goretti]] (age 11) and [[Saint Ponticus|Ponticus of Lyons]] (age 15),<ref>Earlychristianwritings.com: [http://www.earlychristianwritings.com/viennalyons.html Letter from Vienna and Lyons]; Retrieved on November 24, 2006</ref> who was declared to be a saint not on the basis of his having been a [[martyr]], but on the basis of having lived what was seen as a holy life. He was [[Canonization|canonised]] a Saint on June 12, 1954 by [[Pope Pius XII]],<ref>Catholic-forum.org: [http://www.catholic-forum.com/SAINTS/saintd05.htm Dominic Savio]; Retrieved on 24 November 2006.</ref>
 
==தொடக்க காலம்==
வரி 45 ⟶ 43:
[[திருத்தந்தை]] [[பதினோராம் பயஸ் (திருத்தந்தை)|11ம் பயஸ்]], “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறுகிறார்.
 
1954 ஜூன் 12ந்தேதி, [[திருத்தந்தை]] [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|12ம் பயஸ்]], தோமினிக் சாவியோவுக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]]<ref>Catholic-forum.org: [http://www.catholic-forum.com/SAINTS/saintd05.htm Dominic Savio]; Retrieved on 24 November 2006.</ref> வழங்கி உரை நிகழ்த்திய போது, “இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தோமினிக்_சாவியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது