தோமினிக் சாவியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
 
===ஆரட்டரியில்===
12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனித [[ஜான் போஸ்கோ]] நடத்திய ஆரட்டரியில் சாவியோ சேர்ந்தார். 1854 அக்டோபர் முதல் திங்கள் கிழமை தனது தந்தையுடன் புனித [[ஜான் போஸ்கோ]]வை சந்தித்த இவர்,<ref name="ReferenceC">Traditionalcatholic.net: [http://www.traditionalcatholic.net/Tradition/Information/Saint/John_Bosco/The_Life_of_Dominic_Savio/Chapter_VI.html The Life of Dominic Savio: Chapter 6-My First Meeting with Dominic Savio. Some Curious Incidents Connected With It.]; Retrieved on November 24, 2006.</ref> “நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி” என்று குரு [[ஜான் போஸ்கோ|போஸ்கோ]]விடம்அவரிடம் கூறினார்.
 
கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தோமினிக்_சாவியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது