தோமினிக் சாவியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
}}
 
'''புனித தோமினிக் சாவியோ''' ({{lang-it|Domenico Savio}}; ஏப்ரல் 2, 1842 – மார்ச் 9, 1857<ref name="Biography of St.Dominic Savio">Salesianvocation.com: [http://www.salesianvocation.com/saviobio.htm Biography of St.Dominic Savio]; Retrieved on 24 November 2006.</ref><ref>Santiebeati.it: [http://www.santiebeati.it/dettaglio/32300 San Domenico Savio Adolescente]; Retrieved on 24 November 2006.</ref>), இத்தாலியைச் சார்ந்த புனித [[ஜான் போஸ்கோ]]வின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர். இவர் [[குரு]]வாகும் ஆசையில் படித்துக் கொண்டிருந்தபோது தனது 14ஆம் வயதில் நோயுற்று இறந்தார்.<ref>Bosconet.aust.com: [http://www.bosconet.aust.com/pdf/MOpart1.pdf ''Memoirs of the Oratory of Saint Francis de Sales'' by St. John Bosco (footnote 19, Chapter 6)]; Retrieved on 24 November 2006.</ref>
 
பதினான்கே வயதே நிரம்பிய '''தோமினிக் சாவியோ'''வின், வீரத்துவம் நிறைந்த அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் [[புனிதர்]] நிலைக்கு உயர்த்தியது.<ref>Stthomasirondequoit.com: [http://www.stthomasirondequoit.com/SaintsAlive/id752.htm Saints Alive: St. Dominic Savio]; Retrieved on November 24, 2006</ref> [[கத்தோலிக்க திருச்சபை]]யில் [[மறைசாட்சி]]யாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.<ref>Donbosco-torino.it: [http://www.donbosco-torino.it/eng/page5.html Main Altars in the Church]; Retrieved on November 24, 2006</ref>
"https://ta.wikipedia.org/wiki/தோமினிக்_சாவியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது