பட்டியாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
| nickname =
| type =cityநகரம்
| state_name =பஞ்சாப்
| native_name = பாட்டியாலா
வரிசை 33:
'''பட்டியாலா''' [[இந்தியா]]வின் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தில் உள்ள ஒரு [[நகரம்]] ஆகும். பட்டியாலா இந்திய விடுதலைக்கு முன் [[பிரித்தானியர்]] ஆட்சிக்கு அடங்கிய மன்னர் ஆட்சிப் பகுதியாக விளங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் 29°49’, 30°47’ ஆகிய வட [[நிலநேர்க்கோடு]]களுக்கு இடையிலும், 75°58’, 76°54' ஆகிய கிழக்கு [[நிலநிரைக்கோடு]]களுக்கு இடையிலும் அமைந்துள்ளது. இதே பெயருள்ள [[பாட்டியாலா மாவட்டம்|பாட்டியாலா மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைநகரமுமாகும். ''கிலா முபாரக்'' என்ற கோட்டையைச் சுற்றி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய பஞ்சாப் மாகாணத்தில் சித்து வம்சத்தினரால் ஆளப்பட்ட பட்டியாலா அரசின் தலைநகராகவும் இருந்தது.
 
1763ஆம் ஆண்டு ''பாபா ஆலா சிங்'' என்ற படைத்தலைவரால் கட்டப்பட்டது. <ref name="history">{{cite web|url=http://patiala.nic.in/html/history.htm#introduction|title=History of Patiala|publisher=Official Website of District Patiala|date=|accessdate=2011-08-19|author=|language=}}</ref>''பட்டியாலா'' என்பது [[பாபா ஆலா சிங்]]குக்குசிங்குக்கு உரித்தான பட்டி (நிலம்) என்னும் பொருள் கொண்டது.
 
இங்குள்ள மக்கள் அணியும் பாரம்பர்யமிக்க தலைப்பாக்கட்டு ''பரன்டா'', ''சல்வார்'' (பெண்கள் அணியும் ஆடை), ''ஜூத்தி'' (ஒருவகை காலணி) ஆகியவை தனிப்பெருமை பெற்றவை. மதுவகைகளை அளக்கும் பாட்டியாலா அளவும் (பாட்டியாலா பெக்) தனிச்சிறப்பானது .<ref name="history"/>
"https://ta.wikipedia.org/wiki/பட்டியாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது