"தொராண்டோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: pms:Toronto)
 
== ரொறன்ரோவில் தமிழர்கள் ==
[[File:Toronto3.jpg|thumb|ரொறன்ரோவில் தமிழ் அங்காடிகள்�]]
ரொறன்ரோவில் 200 000-க்கும் மேற்பட்ட [[தமிழர்]]கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் [[1983]]க்குப் பின்னர் [[இலங்கை இனக்கலவரங்கள்]] காரணமாக இங்கு [[அகதி]]களாக வந்து குடியுரிமை பெற்ற [[ஈழத்தமிழர்]]கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள்.
 
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928476" இருந்து மீள்விக்கப்பட்டது