கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்க கால ஊர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 23:
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ நல்கும் கொடையைப் போற்றும் பெண்புலவர் [[பேய்மகள் இளவெயினி]] இவன் தண்ணான்பொருநைப் பணல் பாயும் விறல்வஞ்சி வேந்தன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூறு 11
 
(புகழூர் கி.மு. முதல் நூற்றாண்டு [[புகழூர்க் கல்வெட்டு|தமிழ்ப்பிராமி கல்வெட்டு]] குறிப்பிடும்
பெருங்கடுங்கோ இந்தப் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆவான்)
* வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் இருந்துகொண்டு [[சேரன் செங்குட்டுவன்]] அரசாண்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, சிலப்பதிகாரம் 25 காட்சிக்காதை அடி 9, 35
 
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது