"ச. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
("{{Infobox_Politician |image = |imagesize = 250px | honorific-pref..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
==வரலாறு==
 
டாக்டர் எஸ்.சுப்ரமணியம் [[மலேசியா|மலேசியாவின்]] [[பேராக்]] மாநிலத்தில் உள்ள [[தைப்பிங்]] நகரில் 1953 ஏப்ரல் 1-இல், கே.வி.சதாசிவம் – கல்யாணி தம்பதியருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையார் [[காரைக்குடி]] [[அழகப்பா கல்லூரிபல்கலைக்கழகம்|அழகப்பா பல்கலைக்கழகத்தில்]]யில் படித்து பட்டம் பெற்றவர். டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு உடன்பிறப்புகள் நால்வர்.
 
1959-இல் [[பினாங்கு|பினாங்கில்]] உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு [[சிங்கப்பூர்]] மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928769" இருந்து மீள்விக்கப்பட்டது