ச. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
1959-இல் [[பினாங்கு|பினாங்கில்]] உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு [[சிங்கப்பூர்]] மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.
 
பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] உள்ள அரச மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி ''Member of Royal College of Physicians'' <ref>{{Royal College of Physicians Royal College of Physicians}}</ref> எனும் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் படித்து தோல் மருத்துவ நிபுணத்துவ பட்டமும் பெற்றார்.
 
===தோல் நிபுணத்துவ மருத்துவர்===
"https://ta.wikipedia.org/wiki/ச._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது