"ச. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
1959-இல் [[பினாங்கு|பினாங்கில்]] உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு [[சிங்கப்பூர்]] மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.
 
பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] உள்ள அரச மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி ''Member of Royal College of Physicians'' <ref>{{cite article |title=Royal College of Physicians of Ireland (Wikipedia|url=http://en.wikipedia.org/wiki/Royal_College_of_Physicians_of_Ireland|publisher=Wikipedia|accessdate=16.11.2011@1.14pm}} The Royal College of Physicians}} of Ireland was founded in 1654 and is a postgraduate medical organisation comprising Members and Fellows.</ref> எனும் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் படித்து தோல் மருத்துவ நிபுணத்துவ பட்டமும் பெற்றார்.
 
===தோல் நிபுணத்துவ மருத்துவர்===
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928798" இருந்து மீள்விக்கப்பட்டது