ச. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
}}
 
டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகப் பதவி வகிக்கிறார். இவர் ம.இ.காவின் [[மலேசிய இந்திய காங்கிரசு|மலேசிய இந்திய காங்கிரசின்]] துணைத்தலைவரும் ஆவார். மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து வெளிநாடுகளுக்கு அரசத் தூதுவராகச் சென்று வருகிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
 
மலேசியாவில் உள்ள [[தைப்பிங்]], [[கோலாகங்சார்]], [[தங்காக்]], [[மலாக்கா]] பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராகச் சேவை ஆற்றியவர். ஆன்மீகத் துறையில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல்வாதியான பின்னர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகள், மலேசிய இந்துக்களின் ஆலய மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது