"கே. ஜே. யேசுதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==இளமை வாழ்க்கை==
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும் அலைசுகுட்டிக்கும் மகனாக [[கேரளா]]வின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் [[திருப்புனித்துறை]]யில் இருந்த இசை அகாதெமியில் தமது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் கருநாடக இசைமேதை [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரிடம்]] மேல்நிலைப் பயிற்சி பெற்றார். [[இந்துஸ்தானி இசை]]யிலும் தேர்ச்சி பெற்றார்.<ref>[http://www.yesudas.com/php/showNews.php?newsid=38&linkid=1 Yesudas.com]</ref>
 
==திரைவாழ்வு==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/928887" இருந்து மீள்விக்கப்பட்டது