கே. ஜே. யேசுதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். <ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}</ref>
 
==சொந்த வாழ்க்கை==
==தனி வாழ்வு==
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத்,விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் [[விஜய் யேசுதாஸ்]] தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் [[சென்னை]] மற்றும் [[திருவனந்தபுரம்|திருவனந்தப்புரத்தில்]] வாழ்ந்து வருகின்றனர்.தவிர [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._யேசுதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது