தேசியப் பாடசாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
# பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட ஏனைய பாடசாலைகளிலும் வரவேற்புப் பெற்ற பாடசாலையாக இருத்தல் வேண்டும்.
இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
## தற்போதுள்ள நிலையில் பாடசாலையின் ஒழுக்கம்
## பெற்றோரின் பங்களிப்பும் வளங்களைப் பயன்படுத்தும் தன்மை.
## பாடங்களில் உள்ளார்ந்த மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளின் எண்ணிக்கை
## கடந்த மூன்றாண்டுகளில் க.பொ.த. (உ..த)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கரில், ஒவ்வோராண்டும், தோற்றிய பாடங்களில் 40 சதவீதம் பெற்றிருத்தல். அல்லது கூடுதலானோர் பல்கலைக் கழக நுழைவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை பெற்றிருத்தல்.
## கடந்த மூன்றாண்டுகளில் சமூக அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்பு.
(எ.கா. – வீடமைப்பு, சிறிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல், பெற்றோர் பாதுகாவலர் போன்று பங்களித்தல், சமூகத் திட்டங்களுடன் கூடிய செயற்பாடுகள்)
பிரதேசத்தின் புகோள அமைப்பு விரிந்துகொடுக்கும் தன்மையுடையதாய் இருத்தல் ஃ பாடசாலையின் சுற்றளவு போதுமானதாக இருத்தல்.
பிரதேசத்தின் சனத்தொகைக்கேற்ப பாடசாலையை மேலும் விரிவாக்குவதற்கு முடியுமாயிருத்தல்.
## கடந்த மூன்றாண்டுகளில் பாடசாலை அபிவிருத்திக்காக தூரநோக்குடன் கூடிய பாடசாலை அபிவிருத்திச் சங்கமொன்று மற்றும் பழைய மாணாக்கர் சங்கமொன்று இருத்தல்.
இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்படும்.
### நடாத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை
### வரவு
### செயற்பாடுகள்
### பண பலம்
 
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பாடசாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது