பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' அல்லது '''பிறந்த குழந்தைகள், முதிர்கருக்களில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்''' (HDN - Hemolytic Disease of the Newborn) என்பது தாயின் குருதிக்கும், சேயின் குருதிக்கும் ஏற்படக்கூடிய ஒரு ஒவ்வாமை நிலையில், தாயில் உருவாகும் IgG வகை [[பிறபொருளெதிரி]]யானது [[நஞ்சுக்கொடி]]யின் ஊடாக [[முதிர்கரு]]வுக்குக் கடத்தப்படுவதனாலோ, அல்லது [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பில்]] ஏற்படும் அசாதாராண நிலையில் தாயின் குருதி சேயின் குருதியுடன் கலப்பதனாலோ முதிர்கருவில் அல்லது பிறக்கும் குழந்தையில் ஏற்படக்கூடிய ஒரு [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] செயற்பாட்டினால், [[குருதிச் சிவப்பணு]]க்கள் சிதைவடைதலாகும். [[கருச்சிதைவு]], [[கருக்கலைப்பு]], [[குழந்தை பிறப்பு]] போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படுவதனால், இந்நிலைகளில், இந்த நோய்நிலை உருவாகலாம்.
இந்த குருதிச் சிவப்பணு சிதைவினால், குழந்தைகளில் [[குருதிச்சோகை]], [[மஞ்சள் காமாலை]], [[முதிர்கரு
ஆனாலும் இந்நோயானது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படக் கூடியதாகவும், [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போதோ]] அல்லது குழந்தை பிறந்த பின்னரோ சிகிச்சையினால் நிவர்த்தி செய்யப்படக்கூடியதாகவும் இருக்கும்<ref name=CH/>. இதனால் இந்நோய் நிலை ஆபத்து குறைவாகவே இருக்கும்.
|