பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
நோய்ப்பாதிப்பானது மிதமான அளவில் இருந்து, தீவிரமான நிலைமை வரை வேறுபடலாம். குருதிச் சிவப்பணு சிதைவினால், குழந்தைகளில் [[குருதிச்சோகை]], [[மஞ்சள் காமாலை]] போன்றன ஏற்படும். தீவிரமான நிலைகளில் [[முதிர்கரு நீர்க்கோர்வை]] (Hydrops fetalis) அதனால் ஏற்படக்கூடிய உடல் வீக்கம் (Edema), [[பிறந்த குழந்தையில் மூளை பாதிப்பு]] (Kernicterus) போன்ற நிலைகள் ஏற்படலாம்<ref name=CH>[http://www.childrenshospital.org/az/Site1006/mainpageS1006P1.html Children's Hospital Boston]</ref>. மிகத் தீவிரமான நிலையில் [[இதயம்]]<ref>[http://www.ucsfbenioffchildrens.org/pdf/manuals/42_Hemol.pdf UCSF Children's Hospital]</ref> பாதிக்கப்பட்டு, [[செத்துப் பிறப்பு]], அல்லது பிறந்தபின்னர் [[இறப்பு]]ம்<ref>[http://www.rightdiagnosis.com/h/hemolytic_disease_of_the_newborn/intro.htm Right Diagnosis]</ref> ஏற்படலாம்.
 
ஆனாலும் பொதுவாக இந்நோயானது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படக் கூடியதாகவும், [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போதோ]] அல்லது குழந்தை பிறந்த பின்னரோ சிகிச்சையினால் நிவர்த்தி செய்யப்படக்கூடியதாகவும் இருக்கும்<ref name=CH/>. இதனால் இந்நோய் நிலை ஆபத்து குறைவாகவே இருக்கும்.
 
==தெளியவியல் நோயறிதல்==