பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
தாயினதும், சேயினதும் குருதிகள் நேரடியாகக் கலப்பதில்லையாதலால் குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான ABO குருதி வகை ஒவ்வாமை காரணமாக பொதுவாக 'பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்' உருவாவதில்லை. [[ஊட்டச்சத்து]]க்களும், [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] தாயிலிருந்து சேய்க்கும், [[காபனீரொக்சைட்டு]], ஏனைய கழிவுப்பொருட்கள் சேயிலிருந்து தாய்க்கும் [[நஞ்சுக்கொடி]] ஊடாகவே கடத்தப்படுகின்றது. ABO இரத்த வகையின் பிறபொருளெதிரிகள் பொதுவாக IgM வகையைச் சேர்ந்தவையாக இருப்பதுடன், இவை [[நஞ்சுக்கொடி]]யினூடாக செல்வதில்லை<ref name=UCSF/>. எனவே தாயிலிருந்து சேய்க்கு பிறபொருளெதிரிகள் கொண்டு செல்லப்படுவதில்லை.
 
ஆனாலும் குறைந்த வீதத்தில் ABO HDN உருவாகலாம்<ref>http://www.obgyn.net/english/pubs/features/presentations/panda13/ABO-Rh.ppt</ref>. சிலசமயம் தாயில் காணப்படும்ஆனால் O- குருதிவகைக் வகைகுருதியுடைய தாயில், பொதுவாக '''IgG''' வகையான ABO பிறபொருளெதிரிகளைபிறபொருளெதிரிகளே உருவாகும்<ref உருவாக்கும்name=UCSF/>. அவை நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு, பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படக் காரணமாகின்றன. அரிதாக இருப்பினும், சிலசமயம் A<ref name="Wang">Wang, M, Hays T, Ambruso, DR, Silliman CC, Dickey WC. Hemolytic Disease of the Newborn Caused by a High Titer Anti-Group B IgG From a Group A Mother. Pediatric Blood & Cancer 2005;45(6): 861-862</ref>,<ref name="Jeon">Jeon H, Calhoun B, Pothiawala M, Herschel M, Baron BW. Significant ABO Hemolytic Disease of the Newborn in a Group B Infant with a Group A2 Mother. Immunohematology 2000; 16(3):105-8.</ref> மற்றும் B<ref name="Haque">Haque KM, Rahman M. An Unusual Case of ABO-Haemolytic Disease of the Newborn. Bangladesh Medical Research Council Bulletin 2000; 26(2): 61-4.</ref> குருதி வகையுள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளிலும் இந்த ABO HDN என்னும் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படுகின்றது.
 
ஆர்எச் ஒவ்வாமையினால் ஏற்படும் நோயில் போலன்றி, ஏபிஓ ஒவ்வாமை நோயானது ஒரு பெண்ணின் முதலாவது கருத்தரிப்பிலேயே அனேகமாக நிகழ்வதாகவும், அதன் பின்னர் ஏற்படும் கருத்தரிப்புகளில் இந்நிலை தீவிரம் இல்லாமலும் இருக்கும்.