பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
ஆனாலும் குறைந்த வீதத்தில் ABO HDN உருவாகலாம்<ref>http://www.obgyn.net/english/pubs/features/presentations/panda13/ABO-Rh.ppt</ref>. ஆனால் O வகைக் குருதியுடைய தாயில், பொதுவாக '''IgG''' வகையான எதிர்-A, எதிர்-B பிறபொருளெதிரிகளே உருவாகும்<ref name=UCSF/>. அவை நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு, பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படக் காரணமாகின்றன. அரிதாக இருப்பினும், சிலசமயம் A<ref name="Wang">Wang, M, Hays T, Ambruso, DR, Silliman CC, Dickey WC. Hemolytic Disease of the Newborn Caused by a High Titer Anti-Group B IgG From a Group A Mother. Pediatric Blood & Cancer 2005;45(6): 861-862</ref>,<ref name="Jeon">Jeon H, Calhoun B, Pothiawala M, Herschel M, Baron BW. Significant ABO Hemolytic Disease of the Newborn in a Group B Infant with a Group A2 Mother. Immunohematology 2000; 16(3):105-8.</ref> மற்றும் B<ref name="Haque">Haque KM, Rahman M. An Unusual Case of ABO-Haemolytic Disease of the Newborn. Bangladesh Medical Research Council Bulletin 2000; 26(2): 61-4.</ref> குருதி வகையுள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளிலும் இந்த ABO HDN என்னும் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படுகின்றது.
 
ஆர்எச் ஒவ்வாமையினால் ஏற்படும் நோயில் போலன்றி, ஏபிஓ ஒவ்வாமை நோயானது ஒரு பெண்ணின் முதலாவது கருத்தரிப்பிலேயே அனேகமாக நிகழ்வதாகவும், அதன் பின்னர் ஏற்படும் கருத்தரிப்புகளில் இந்நிலை தீவிரம் இல்லாமலும்இல்லாமல் இருக்கும்இருப்பதாகவும் அறியப்படுகின்றது<ref name=UCSF/>.
 
===ஆர்எச் ஒவ்வாமை===