பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
குழந்தையின் குருதிச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதனால், சாதாரண தொழிற்பாட்டுக்குத் தேவையான குருதிச் சிவப்பணுக்கள் இல்லாமல் குருதிச் சோகைக்கான அறிகுறிகள் தோன்றும்.
===மஞ்சள் காமாலை===
அதிகளவில் குருதிச் சிவப்பணுக்கள் அழிவடையும்போது, அந்நிலை, பிலிரூபின் (Bilirubin) சுரப்பைக் கூட்டும். குழந்தை பிறக்கும்வரை நஞ்சுக்கொடியின் ஊடாக தாயின் உடலினுள் சென்று கழிவுத் தொகுதியால் வெளெயேற்றப்படும். குழந்தை பிறந்தவுடன், இது சாதாரணமாக கழிவுத் தொகுதியால் அகற்றப்பட முடியாத நிலையை அடைகையில் பிலிரூபினில் உள்ள மஞ்சள் நிறமிகள் குழந்தையின் [[தோல்]], [[கண்|கண்ணின்]] வெண்படலம் போன்றவற்றில் தெளிவாக மஞ்சள் நிறத்தைக் காட்டும்.
 
 
==மேற்கோள்கள்==