இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள [[இணுவில்|இணுவிலில்]] உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே '''இணுவில் கந்தசுவாமி கோயில்''' முக்கியமான ஒன்று. இது [[காங்கேசன்துறை வீதி]]யின் மேற்க்கு புறமாக [[இணுவில் மானிப்பாய் வீதி]]யில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.
 
== வரலாறு ==
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ் இயல் இசை நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர் மருவி இணுவில் என வந்ததாக ஆய்வாளர் கூறுவர். இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கு இவ்வூரில் காணப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆலயங்களும் இயல் இசை நாடகத்துறை வளர்ச்சியும் முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கமும் அதனைத் தொடர்ந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே காரணம் என்றால் மிகையாகாது.
 
வரி 27 ⟶ 28:
 
== திருவிழா ==
* [http://www.inuvilkanthan.com/index.php?view=toAlbum&type=1/ திருவிழா ]
 
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது