"தேசியப் பாடசாலைகள் (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:இலங்கைப் பாடசாலைகள் நீக்கப்பட்டது using HotCat)
 
== வரலாறு ==
[[1987]] ஆம் ஆண்டு மாகாண சபைகளின் அதிகாரப் பரவாலாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாகவே பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. ஆயினும் இதற்கு முன்னரேயே (1985) ஆம் ஆண்டு நடுவண் அரசாங்கம் இதற்கான முன் ஆயத்தங்களைச் செய்திருந்தது. இதில் 18 பிரபலமான 18 பாடசாலைகள் இதற்கென கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. அவையாவன:
 
# பாடசாலை மாணாக்கர் தொகை 1000 இலும் கூடுதலாக இருக்க வேண்டும்.
இவ்வாறான தகைமைகளை உடைய பாடசாலைகளே முதற்கட்டமாக தேசிய பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டன. கொழும்பு மற்றும் பிரபல நகரங்களிலுள்ள பாடசாலைகள் இதில் உள்வாங்கப்பட்டன.ஐந்து ஆண்டுகளின் பின்னர் இதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் நிறையப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் எனப் பெயர் மாற்றம் அடைந்தன. சிற்சிலவற்றுக்கே முழுத் தகைமையும் இருந்த போதிலும் அரசியல் செல்வாக்கினால் நாடெங்கிலும் இவ்வாறான பெயர் மாற்றப் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.
 
[[1990]] ஆம் ஆண்டு ஏதேனும் ஒரு பாடசாலை தேசிய பாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு அன்றேல் தேசிய பாடசாலையொன்றைத் தொடர்ந்து நடாத்துதற்குக் கீழ்வரும் தகுதிகளை உடைத்தாயிருக்க வேண்டும்.
 
1. தேசிய பாடசாலையாவதற்குக் குறைந்தளவு மாணாக்கர் தொகை (2000) இரண்டாயிரமோ அன்றேல் அதற்கு மேற்பட்ட தொகையோ இருக்க வேண்டும். அத்தொகையில் ஆரம்பப் பிரிவில் (தரம் 1-6) மாணாக்கர் தொகை குறைந்தளவு ஆயிரம் (1000) ஆகவேணும் இருக்க வேண்டும்.
6.3 பாடங்களில் உள்ளார்ந்த மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளின் எண்ணிக்கை
 
6.4 கடந்த மூன்றாண்டுகளில் க.பொ.த. (உ..த)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கரில், ஒவ்வோராண்டும், தோற்றிய பாடங்களில் 40 சதவீதம் பெற்றிருத்தல். அல்லது கூடுதலானோர் பல்கலைக் கழக நுழைவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை பெற்றிருத்தல்.
 
6.5 கடந்த மூன்றாண்டுகளில் சமூக அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்பு. (எ.கா. – வீடமைப்பு, சிறிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல், பெற்றோர் பாதுகாவலர் போன்று பங்களித்தல், சமூகத் திட்டங்களுடன் கூடிய செயற்பாடுகள்)
761

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/929792" இருந்து மீள்விக்கப்பட்டது