சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சாகித்திய அகாதமி விருது''' (''Sahitya Akademi Award''), சிறந்த [[இந்தியா|இந்திய]] [[இலக்கியம்|இலக்கிய]] படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 401,00,000 [[ரூபாய்|ரூபாயு]]ம், ஒரு விருதும்பட்டயமும் வழங்கப்படுகிறதுவழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் [[சிறுகதை]], [[புதினம்|நாவல்]], இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
 
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது பெரும்பாலும் சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது. <ref>[http://www.jeyamohan.in/?p=5976 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு]</ref>
 
== சாகித்ய அகாதமி ==
"https://ta.wikipedia.org/wiki/சாகித்திய_அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது