சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
''மூலம்'':பதினெண் புராணங்கள்<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
 
[[கந்தபுராணம்]] படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், சிவபார்வதி[[சிவனின்|சிவன்]] வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான்.
;காரணம்
இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சினாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரை தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றென்னிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.
;முருகன்
தேவர்களின் வர்ப்புருத்தலால் மன்மதன் அவர் தவத்தை கலைக்க மன்மதனை தனது நெற்றிக்கண் கொண்டு சிவன் எறித்துவிட்டார்எறித்துவிட்டான். அதன் பிறகு சிவனின் 6 முகத்தில் உள்ள நெற்றிக்கண்களில் இருந்து முருகன் தோன்றி சூரபதுமனை வதம் செய்தார்செய்தான்.
 
==சூரசம்காரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/929870" இருந்து மீள்விக்கப்பட்டது