கற்றது தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| imdb_id =
|}}
'''கற்றது தமிழ்''' (முன்பு ''தமிழ் எம்.ஏ.'' எனப் பெயரிடப்பட்டது) [[2007]] ஆம் ஆண்டு [[ராம் (திரைப்பட இயக்குநர்)|ராம்]] இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் [[ஜீவா (நடிகர்)|ஜீவா]] மற்றும் புதுமுகம் [[அஞ்சலி]] நடித்திருந்தனர்.
 
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கற்றது_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது