ஆயுர்வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ps:آیورویدا
வரிசை 5:
==மேலோட்டம்==
நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பொருட்களலேயே மனித உடல் உள்ளிட்ட அண்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தையே ஆயு்ரவேதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
 
ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.
முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலன் அளித்துக் கொண்டிருக்கின்றன.
திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் ஸ்லோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அஸ்திவாரங்கள்.
 
==மேலும் பார்க்க==
*[[சித்த மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆயுர்வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது