லூயி தாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sl:Louis Daguerre
வரிசை 15:
1824 ஆம் ஆண்டில் [[யோசெப் நிசிபோர் நியெப்சு]] என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தர். இரண்டு ஆண்டுகள் கழித்து டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது ''டையோராமா'' தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது ''டையோராமா'' தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.
 
பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், ''டாகுவேரியோவகை'' எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகத்துஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தனர்.
 
[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூயி_தாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது