பஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பஞ்சு''' இது தாவரங்களில் [[இலவு|இலவ மரம்]], [[பருத்தி|பருத்தி செடி]] காய்கள் முற்றியநிலையில் வெளிப்படும் பொருளாகும்.
 
பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் செயற்கை இழைபஞ்சு தயாரிக்கப்படுகிறது.
 
விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கிடைக்கும் '''[[பருத்திபஞ்சு''']] [[நெசவுத் தொழில்நுட்பம்|நெசவுக்கும்]], '''[[இலவம்பஞ்சு''']] மெத்தை, தலையணை, உயிர்காக்கும்உறை போன்றவற்றை செய்யவும் பயன்படுகிறது.
நெசவுத் தொழிலுக்கு தேவையான இயற்கை பருத்திபஞ்சு பற்றாக்குறையை ஈடுசெய்ய செயற்கை இழைபஞ்சு பயன்படுகிறது.
 
 
[[பகுப்பு:நெசவுப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது