பவுலோ கோய்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பவுலோ கோலோ, பவுலோ கோய்லோ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = பவுலோ கோலோகோய்லோ
| image = PAULO_COELHO.jpg
| birth_date = {{Birth date and age|1947|8|24|mf=y}}
வரிசை 11:
}}
 
'''பவுலோ கோலோகோய்லோ''' (''Paulo coelho'') (பிறப்பு: [[ஆகஸ்ட் 24]], [[1947]]) உலகப் புகழ்பெற்ற சமகால [[பிரேசில்]] நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' புதினம் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவின் மினிட்ஸ் (''Eleven Minutes'') என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்<ref name= Paulo>Paulo Coelho, "Eleven Minutes", 2003</ref>.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவுலோ_கோய்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது