மீட் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
சி (+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
{{விக்கியாக்கம்}}
'''சார்லஸ் மீட் ஐயர்''' (1792- 1873) மிஷனெரியாக பணி செய்த ஒரு கிறித்தவ போதகர். 1792 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் பிரிஷ்டல் (Bristol) என்னுமிடத்தில் பிறந்தார். 1818 ஆம் ஆண்டு லண்டன் மிஷனெரி சங்கத்தின் அருட்பணியாளராக தென் திருவிதாங்கூரிலுள்ள நாகர்கோவிலுக்கு வந்தார். சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான சார்லஸ் மீட் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931064" இருந்து மீள்விக்கப்பட்டது