சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[படிமம்:Suran.jpg|360 px|thumb|முருகனும் சூரனும்]]
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்கள்மகன்மார் உண்டு.
 
==கந்தபுராணம்==
''மூலம்'':பதினெண் புராணங்கள்<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருஷ்ணமாச்சாரியார்கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
 
[[கந்தபுராணம்]] படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், [[சிவன்|சிவனின்]] வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான்.
772

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931080" இருந்து மீள்விக்கப்பட்டது