இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Partito Comunista dello Sri Lanka
வரிசை 22:
1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், [[லங்கா சமசமாஜக் கட்சி]] மற்றும் [[மகாஜன எச்சத் பெரமுன]] என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான [[சிரிமாவோ பண்டாரநாயக்கா]] கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது.
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1943இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
 
[[en:Communist Party of Sri Lanka]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_கம்யூனிஸ்ட்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது